இளைய தளபதி விஜய் 62 அப்டேட்! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் போட்டோ சூட்......இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.