வேட்டி சட்டையில் அரசியல்வாதியாக 'விஜய்'.. கடைசி படத்தின் பூஜை க்ளிக்ஸ் வைரல்.!'தளபதி 69' திரைப்படத்தின் பூஜை நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.