அனுமதி இன்றி யானைகளை வைத்து படப்பிடிப்பு.. "வாரிசு" பட குழுவினருக்கு நோட்டீஸ்!சென்னையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானையைப் பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்