அடி தூள்.! "தளபதி 66" படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில்