ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த தளபதி 64 போஸ்டர் இதோ! மாஸ்டர் ( MASTER )!தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய்