கர்நாடக ரசிகர்கள் பரிசளித்த தளபதி விஜயின் சிலை.! ஆர்ப்பரிக்கும் தமிழக ரசிகர்கள்...சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் நடிகர் விஜய்க்கு முழு உருவ சிலையை ரசிகர்கள் நிறுவியுள்ளனர்.