ஆர்எஸ்எஸ் பேரணி : அதிமுக எம்எல்ஏவின் 'முக்கிய' பதவியை பறித்த இபிஎஸ்.!ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
பிரதமர் பங்கேற்ற விழாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தளவாய் சுந்தரம் !!This news is gives the information about Prime Minister's expulsion