குழந்தைகளின் படிப்புக்காக தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் நெகிழ்ச்சி செயல்குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.