ரெய்டு நல்லதல்ல..!இதுக்குளா பயப்பட மாட்டோம் நாங்க..!"காவி"யும்..! "கதிரு"ம் சேர்ந்து சதி..!போட்டு உடைத்த அமைச்சர்..!காங்கிரஸ், பாஜகவின் தவறான கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது என்று குற்றம் சாட்டிய மாநில துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
பட்டாசுக்கு எந்த பாதிப்பும் இல்லை : சபாநாயகர் தம்பிதுரை பேட்டிமத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்தனுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் சந்தித்தனர்.
தேர்தலை ரத்து என எதிர்கட்சிகள் சதி செயன்றனர் : தம்பிதுரைஆர்கே நகரில் இடைதேர்தல் களம் சூடுபிடித்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது, ஒருபக்கம் ஸ்டாலின் 100 கோடி ரூபாய்வரை பணபட்டுவாடா நடக்கிறது என கூறுகிறார்.
இரு மனங்களும் ஒன்றாக இணையவில்லை : இது தொண்டர்களின் கருத்து : அதிமுகமுன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பிறகு சசிகலா தரப்பு தங்கள் ஆதரவு MLA-க்களை வைத்து