2021ல் கதை முடிய போகிறது??...தேம்ஸ் நதி போல் வைகை..?லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.