திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அரசுகொரோனா 3-வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை.