சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி! காரணம் என்ன தெரியுமா?நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாரி 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.