"நாட்டுக்காக உடைந்த எலும்பு" ஒரு கையால் பேட்டிங்..!! அசத்திய வீரர்.இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேச வீரர் தமிம் இக்பால் உடைந்த கையுடன், ஒரு கையால் ‘பேட்டிங்’ செய்ததார்.