மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரானார் தமிமுன் அன்சாரி..!மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது.
"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது"- பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி!"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என்ற பதாகையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வந்தார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும் -தமிமுன் அன்சாரிபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன்,
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு...!!தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.