எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா..!.ஸ்டாலின் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும்..!ஆசைப்படும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து