அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்..! பீதியடைந்த மாணவர்கள்..!தானேவில் உள்ள பள்ளியில் ஆசிரியருக்கான லிப்டில் சென்ற மாணவர்களில் இரண்டு பேர் பீதியடைந்தனர்.