சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க! ஓடிடியில் திடீரென வெளியான தங்கலான்!தங்கலான் திரைப்படம் டிசம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்க்கு வந்துள்ளது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!தங்கலான் திரைப்படம் நாளை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தங்கலான் முதல் "வாழை" வரை... OTT-யில் வெளியாகப்போகும் முக்கிய படங்கள்!கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா, அருள் நிதியின் டிமாண்டி காலனி ஆகிய படங்கள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடேங்கப்பா! 'தங்கலான்' ஓடிடி விலை இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே!!கோலிவுட் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கண்டிப்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இருக்கும் என்றே கூறலாம் .