சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க! ஓடிடியில் திடீரென வெளியான தங்கலான்!தங்கலான் திரைப்படம் டிசம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங்க்கு வந்துள்ளது.