முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்...!வால்பாறை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. கோவை தங்கம் மரியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.