Tag: THANGAM THENNARSU

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன்… வெள்ள பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை.!

தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பல பகுதிகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வழி பகுதிகளில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த பத்து நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் இந்த வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியலமைப்பினர் தன்னார்வலர்கள் […]

#DMK 5 Min Read
Central Minister Nirmala Sitharaman visit Thoothukudi

கோவை கார் வெடிப்பு.! என்ஐஏ விசாரணை பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு.! 

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.  கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை இதுவரை தமிழக காவல் துறை செய்து வந்து தற்போது அந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக தமிழக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த விசாரணை குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Minister Thangam Thennarasu 5 Min Read
Default Image