ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி – வி.எச்.பி. பிரமுகர் கைது செய்து சிறையில் அடைப்பு!ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1.5 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது.