ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம்!தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு