தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்திமுக ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர் என விழுப்புரத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேச்சு.