தளபதி-63 படத்தில் பாலிவுட் 'கிங் கான்' நடிக்க உள்ளாரா?! தீயாய் பரவும் செய்தி!தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களின் பெரிய வெற்றிகளை அடுத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம்