தளபதி விஜய்யின் அடுத்த நகர்வு...தமிழகம் முழுவதும் நூலகம்...விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் 'தளபதி விஜய் நூலகம்' திட்டம் தொடங்கப்படுகிறது.