14-வயது சிறுவனின் மலத்தை அள்ள வைத்து நில உரிமையாளர் கைது.!விளை நிலத்தில் பள்ளி மாணவன் மலம் கழித்ததை கண்ட உரிமையாளர், சிறுவனிடம் மலத்தை அள்ள கூறி துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
நல்லாசிரியர் விருது எனக்கு வேண்டாம்..நீங்களே இதை வைத்துக் கொள்ளுங்கள்..ஓய்வுப்பெற்ற தலைமைஆசிரியர் அதிரடி5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில்
தூத்துக்குடி காவல்துறையினரை கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்...!!சிபிஎம் கட்சியின் மாநில மாநாடானது தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20வரை நடைபெற்றது. இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான 20 ஆம் தேதியன்று முறையான அனுமதி
தருமபுரியில் உள்ள ஒகேனக்கலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள் !தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.இதனால் அங்கு அண்மையில் பெய்த மழை காரணாமாக ஒகேனக்கல்