அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்ப்பு !அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை காட்டும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.