'பார்த்த விழி பார்த்தபடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!'பார்த்த விழி பார்த்தபடி' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுவதுமாக கர்நாடக சங்கீதத்தை மைய