முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு – பன்வாரிலால் புரோஹித் இரங்கல்.!முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.