தாயுமானவர் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கி தாயுமானவர் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.