சின்னத்திரை நயன்தாராவின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் அடுத்ததாக ஆதவ் கண்ணதாசனுடன் தாழ் திறவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.