வரும் 15ஆம் தேதி முதல் திரைஅரங்குகள் திறப்பு... மத்திய அரசு அறிவிப்பு..வரும், 15 தேதி வியாழன் முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.