விண்வெளி நிலையத்தின் முதல் 360 டிகிரி, விர்ச்சுவல் 3டி வீடியோவை வெளியிட்டுள்ளது நேஷனல் ஜி நிறுவனம்..நேஷனல் ஜி நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட முதல் 360 டிகிரி, விர்ச்சுவல் 3டி வீடியோவை வெளியிட்டுள்ளது.