இன்று முதல் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டைக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி.!கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.