"இதுதான் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி.," மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும். இந்தி திணிப்பை கைவிட வேண்டும். இருமொழி கொள்கையே தொடர வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.