சீனாவில் தற்கொலைக்கு முயன்ற சிறுவன் ..!சீனாவில் 16 மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுவனை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக காப்பாற்றினர்.