தமிழகத்தில் திருடப்பட்ட கார் புதுச்சேரியில் கண்டுபிடிப்பு ..!காஞ்சிபுரத்தில் இருந்து கடத்திவரப்பட்ட காரை மீட்ட புதுச்சேரி போலீசார், இருவரை கைது செய்தனர்.