#BREAKING: லக்கிம்பூர் விவகாரம் – மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் ரத்து!லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிய வழக்கில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து.
உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் மீது வழக்கு..!சீதா தேவியை அவமதிக்கும்வகையில் பேசியதாக உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா மீது, பீகாரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.