பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்த மத்திய அரசு.? 608.. 503... தமிழகத்துக்கு வெறும் 33 கோடி.!
மத்திய அரசு, மாநிலங்களில் விளையாட்டு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 33 மாநிலங்களுக்கு மொத்தமாக 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.