முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது..!உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.