முன்னாள் மத்திய மந்திரியின் மகன் மரணம் ..!முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் பண்டாரு தத்தாத்ரேயா. இவரது மகன் வைஷ்ணவ் (வயது 21).