”மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்” – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, மருத்துவக் கழிவுகளை, குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் கொட்டுவோர் மீது விசாரணையின்றி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற […]