ரசாயனம் கலந்த விபூதியால் கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்த விபரீதம் ..!தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ரசாயனம் கலந்த விபூதி பட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.