வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை... காவலர்களுக்கு விடுமுறை முதலிய திமுகவின் கவர்ச்சிகரமான திட்டங்கள்...வரும் சட்டமன்ற தேர்தலில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்வது குறித்து, தி.மு.க.,வில் நேற்று ஆலோசனை நடந்தது.