ஈழ தமிழராக நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது.!சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.