ஈழ தமிழராக நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது.!சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
"The family man 2" தொடரை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்..!"The family man 2" தொடரை தடை செய்யக்கோரி அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசிற்கு கடிதம்.