எதிர்காலத்தில் போர்களில் பயன்படுத்தும் கருவி குறித்த செயல் திட்டத்தில் அரசுஆளில்லா டாங்குகள், கப்பல்கள், எந்திர மனிதன் ஆகியவற்றை எதிர்காலத்தில் போர்களில் பயன்படுத்துவது குறித்த செயல் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது.