முதலமைச்சர் பொதுநிவாரண நிதி... 399 கோடியே 93 இலட்சம்... தமிழக அரசு அறிவிப்பு...கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தற்போதுவரை 399 கோடியே 93 லட்சம் வந்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.