மகாராஷ்ட்ரா மாநில முதல்வர்-கவர்னர் மோதல்... எனக்கு நீங்கள் சான்றளிக்க தேவையில்லை என காட்டம்...மகாராஷ்ட்ராவில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.