'கோட்' சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு 2 நாட்கள் அனுமதி கோரிய நிலையில், 1 நாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.